2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

'ஆசியாவின் போதைப்பொருள் கேந்திரம் இலங்கையாகும்'

Menaka Mookandi   / 2016 நவம்பர் 28 , மு.ப. 09:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

-அழகன் கனகராஜ்

'இறக்குமதி செய்யப்படும் போதைப்பொருட்கள் கைப்பற்றப்படுமாயின், அவ்வாறான வர்த்தர்கள், அதை மீண்டும் இறக்குமதி செய்வார்கள் என்று கருத முடியாது. சக்திமிக்க அரசியல் தொடர்புகளைக் கொண்ட பாதுகாப்பு வலயமொன்று இல்லாமல், இவ்வாறான வர்த்தகங்கள் தனித்து நடக்கின்றன என்றும் கருத முடியாது என்பதுடன், ஆசியாவின் போதைப்பொருள் கேந்திரமாக இலங்கை மாறியுள்ளது' என்று, எதிர்க் கட்சிகளின் பிரதம கொறடாவும் ஜே.வி.பியின் எம்.பியுமான அநுர குமார திஸாநாயக்க, நாடாளுமன்றத்தில் இன்று தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .