Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Kogilavani / 2016 பெப்ரவரி 15 , மு.ப. 03:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
தமிழ்மிரர் இணையதளம், இன்று தனது 6ஆவது வருடத்தை பூர்த்தி செய்கிறது. தமிழ்மிரர் வாசகர்களின் அன்பார்ந்த வரவேற்புக்கு அமைய நீடித்து நிலைத்திருக்கும் எங்கள் இணையதளம், மென்மேலும் பல ஆண்டுகளை கடந்து வாசகர்களின் ஆதரவுடன் முன்னணியில் திகழ வேண்டும் என பிரார்த்திக்கிறோம். அதற்கு எமது வாசகர்களாகிய உங்களது ஆதரவும் கிட்டும் என எதிர்ப்பார்க்கிறோம்.
8 hours ago
8 hours ago
9 hours ago
S.KARTHIKESU(JP) Monday, 15 February 2016 06:26 AM
அடிமைப்பட்ட மக்களின் குரலாக ஒலிக்கும் தமிழ்மிரரே உன் உயர்ந்த ஊடகப் பணி உலக வாழ்நாள் முழுவதும் தொடர வாழ்த்துக்கள்-S.KARTHIKESU -THIRUKKOVIL
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
8 hours ago
9 hours ago