2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

'இலங்கைக்கு எதிராக யுத்தக் குற்றச்சாட்டு இல்லை'

George   / 2016 ஜனவரி 30 , மு.ப. 10:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கைக்கு எதிராக யுத்தக் குற்றச்சாட்டு இல்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

 அல் -ஜஷீரா செய்திச் சேவைக்கு அளித்துள்ள விசேட செவ்வியில் அவர் இதனைக் கூறியுள்ளார்.

'நான் மிகவும் தெளிவாகச் சொல்லுகின்றேன் யுத்தக் குற்றம் தொடர்பில் எமக்கு குற்றச்சாட்டுக்கள் இல்லை. கடந்த ஜெனிவா அறிக்கையில் காணப்படும் முன்மொழிவுகளிலும் எமக்கெதிரான யுத்தக் குற்றச்சாட்டுகள் இல்லை' என ஜனாதிபதி மேலும் குறிப்பிட்டுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X