2025 ஓகஸ்ட் 27, புதன்கிழமை

22 கசிப்பு வழக்குகள்: பெண்ணுக்கு 22 வருட சிறை

Princiya Dixci   / 2015 டிசெம்பர் 04 , மு.ப. 04:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

22 கசிப்பு வழக்குகளில் குற்றவாளியாக இனங்காணப்பட்ட மினுவாங்கொடையை சேர்ந்த பெண்ணொருவருக்கு மினுவாங்கொடை நீதிமன்ற நீதவான் டீ.ஏ ருவன்பத்திரண 110 வருடங்கள் ஒத்திவைக்கப்பட்ட 22 வருடங்கள் சிறைத்தண்டனையை விதித்து நேற்று வியாழக்கிழமை தீர்ப்பளித்தார். 

அதற்கு மேலதிகமாக அவருக்கு ஒரு இலட்சத்து 70ஆயிரம் ரூபாய் தண்டமும் விதிக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X