2025 ஓகஸ்ட் 28, வியாழக்கிழமை

கனத்தைக்கு அருகில் காரில் தீ

George   / 2016 ஜூன் 03 , மு.ப. 12:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

பொரளை கனத்தை பொது மையானத்துக்கு அருகில் நேற்று மாலை காரொன்று தீ பற்றிஎரிந்தது. தீ பற்றியவுடன் காரின் சாரதி உடனடியாக கீழிறங்கிச் சென்றதால் உயிர்பிழைத்துள்ளார்.

தீ பற்றிய கார், இனி பயன்படுத்த முடியாத  அளவுக்கு நாசமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .