2025 ஓகஸ்ட் 13, புதன்கிழமை

'நாளொன்றுக்கு 18 மணிநேர நீர் விநியோகம்'

Thipaan   / 2016 ஒக்டோபர் 10 , மு.ப. 06:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டில் நிலவும் வரட்சியான காலநிலை காரணமாக, 24 மணிநேர நீர் விநியோகமானது எதிர்காலத்தில் 18 மணிநேரமாகக் குறைக்கப்படும் என, தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் தலைவர் கே.ஏ.அன்சார் தெரிவித்தார்.

நீர் வளங்களில் எஞ்சியுள்ள நீரைக் காக்கும் அதேநேரத்தில், வரட்சியால் பாதிக்கப்பட்டோருக்கு நீரைச் சேகரிக்க, பொதுமக்களின் ஆதரவை எதிர்பார்த்திருப்பதாக அவர் கூறினார்.

இக்காலநிலை தொடருமாயின் நீர் விநியோகிகப்பதில் அபாயமான நிலை ஏற்படும் எனவும் அவர் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .