Kanagaraj / 2015 டிசெம்பர் 31 , மு.ப. 11:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
களனியில் இரண்டு பொலிஸார் மீது, இனந்தெரியா நபர்கள் சற்று முன்னர் துப்பாக்கிப்பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.
பேலியக்கொடை, புளூகா சந்தியில் வைத்தே இந்த துப்பாக்கிப்பிரயோம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சம்பவத்தில் காயமடைந்த இருவரும் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
19 minute ago
30 minute ago
37 minute ago
56 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 minute ago
30 minute ago
37 minute ago
56 minute ago