2025 ஓகஸ்ட் 13, புதன்கிழமை

'மக்களே தீர்மானிக்கட்டும்'

George   / 2016 செப்டெம்பர் 28 , மு.ப. 07:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆன்மீன அபிவிருத்தியூடாக சிறந்த சமூகத்தை கட்டியெழுப்புவதற்காக தான் எடுத்துள்ள நடவடிக்கைகள் தொடர்பில் அதிக அவதானம் செலுத்துவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

பெரும்பாலான அரசியல்வாதிகள் மற்றும் அரச அதிகாரிகள்  இதனை மறந்துவிடுவதாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

தகவல் அறியும் சட்டமூலம்  தொடர்பிலான சர்வதேச மாநாடு கொழும்பில் இன்று இடம்பெற்றபோது ஜனாதிபதி இதனைக் கூறியுள்ளார்.

தகவல் அறியும் சட்டமூலத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் அங்கு உரையாற்றிய ஜனாதிபதி,  ஊடகங்களில் நாம் காண்பது தொடர்பில் மக்களே முடிவெடுக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .