2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

'மஹிந்தவுக்கு வெற்றிப்பெற முடியுமாக இருந்தால், ஜன. 8 இல் வென்றிருப்பார்'

George   / 2016 நவம்பர் 17 , பி.ப. 01:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை உடைத்து, கட்சியொன்றை உருவாக்கும் எவருக்கும் அடுத்தத் தேர்தலில் வெற்றிப்பெற முடியாது என ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் இளைஞர் முன்னணி தெரிவித்துள்ளது.

புதிதாக உருவாகியுள்ள கட்சி, அந்த நிலைக்கு முகங்கொடுக்கும் என்றும் மஹிந்த ராஷபக்ஷவுக்கு வெற்றிப்பெற முடியுமென்றால் அவர் கடந்த வரும் ஜனவரி மாதம் 8ஆம் தகதிதே வெற்றிப்பெற்றிருக்க முடியும் என்றும் அந்த முன்னணியின் தலைவர் சாந்த பண்டார தெரிவித்துள்ளார்.

எல்லா பலமும் இருந்தாலும் மஹிந்த ராஜபக்ஷவால் வெற்றிப்பெற முடியாது என்றும் அவர்  இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .