Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 12, வியாழக்கிழமை
Kanagaraj / 2016 செப்டெம்பர் 07 , மு.ப. 06:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஒன்பது மாதங்களேயான தன்னுடைய சிசுவை, 2 ஆயிரம் ரூபாவுக்கு விற்பனை செய்வதற்கு முயன்றதாக கூறப்படும், தாயொருவரை கண்டி பிரிவு சிறுவர் மற்றும் பெண்கள் அலுவல்கள் அதிகாரிகள் கைதுசெய்துள்ளனர்.
கண்டி-கட்டுகஸ்தோட்டை பகுதியில் உள்ள வீடொன்றில் வைத்தே இந்தத் தாய் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
37 minute ago
56 minute ago
1 hours ago