2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

8,50,000 ரூபாய் அச்சுறுத்தி அபகரிப்பு

Kanagaraj   / 2016 பெப்ரவரி 17 , மு.ப. 03:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

இருவேறு சம்பவங்களில் 8 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் அபகரிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பொலிஸார் என்று தங்களை கூறிக்கொண்டு வந்த இருவர், மீன் வர்த்தகரை அச்சுறுத்தி அவரிடமிருந்த 3 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பணத்தை அபகரித்து சென்றுள்ளனர். இந்த சம்பவம் கொஸ்கமவில் இடம்பெற்றுள்ளது.

இதேவேளை, ரத்கமவில் உள்ள மதுபானசாலையொன்றுக்கு மோட்டார் சைக்கிளில் வந்திருந்த இருவர், மதுபான சாலையின் முகாமையாளருக்கு கத்தியை காண்பித்து அச்சுறுத்தி 5 இலட்சம் ரூபாய் பணத்தை அபகரித்துசென்றுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X