2025 மே 22, வியாழக்கிழமை

20 வங்கிகள் வேலைநிறுத்தம்

Kanagaraj   / 2015 டிசெம்பர் 14 , பி.ப. 03:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாடளாவிய ரீதியில் நாளை செவ்வாய்க்கிழமை மேற்கொள்ளவிருந்த வேலைநிறுத்தப் போராட்டத்தை, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் உரையையடுத்து சில தொழிற்சங்கங்கள் தற்காலிகமாக கைவிட்டுள்ள நிலையில் 20 வங்கிகளைச் சேர்ந்த 30 ஆயிரம் ஊழியர், திட்டமிட்டப்படி நாளை, வேலைநிறுத்தப்போராட்டத்தில் குதிக்கவுள்ளனர் என்று இலங்கை வங்கி சேவையாளர் சங்கம் அறிவித்துள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X