2025 ஓகஸ்ட் 27, புதன்கிழமை

'வேலை நிறுத்தம் செய்யும் உரிமையை பறிப்பதற்கு முயற்சி'

LankaCom   / 2016 மே 13 , மு.ப. 03:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

'வேலை நிறுத்தம் செய்யும் உரிமையை பறிப்பதற்கு அரசாங்கம் முயற்சிக்கின்றது' என முன்னிலை சோஷலிசக் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் துமிந்த நாகமுவ குற்றஞ்சாட்டியுள்ளார்.

கண்டி பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

'அத்தியாவசிய தேவைகள் மீது அரசாங்கம் விதிகளை திணிப்பதற்கு முயற்சிக்கின்றது' என்றும் அவர் சுட்டிக்காட்யுள்ளார்.

 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X