2025 ஓகஸ்ட் 23, சனிக்கிழமை

550 விஸ்கி போதல்களுடன் நால்வர் கைது

Kanagaraj   / 2016 பெப்ரவரி 18 , மு.ப. 05:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

25 இலட்சம் ரூபாய் பெறுமதியான 550 விஸ்கி போதல்களுடன் அதிசொகுசு வாகனங்கள் மூன்றில் பயணித்துகொண்டிருந்த நால்வரை கைதுசெய்துள்ளதாக பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் அறிவித்துள்ளனர்.

நாரஹேன்பிட்ட பகுதியில் வைத்தே இவர்களை கைதுசெய்துள்ளதாகவும் அந்த அதிசொகுசு வாகனங்கள் மற்றும் 550 விஸ்கி போதல்களை தம்வசப்படுத்தியுள்ளதாகவும் அப்படையினர் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X