Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Super User / 2011 ஒக்டோபர் 06 , மு.ப. 10:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
சுமார் 513 இந்திய மீன்பிடிப் படகுகளை சர்வதேச கடல் எல்லைக்கு அருகில் வைத்து இலங்கைக் கடற்படையினரால் துப்பாக்கி முனையில் கைப்பற்றப்பட்டதாக இந்திய மீன்பிடித் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தள்ளனர்.
நேற்று புதன்கிழமை காலை 9.00 மணியளவில் இம்மீன்பிடி படகுகளை 6 இலங்கைகக் கடற்படை படகுகள் சுற்றிவளைத்து மீன்பிடி படகுகளை சுமார் 15 மணித்தியாலங்கள் தடுத்து வைத்திருந்ததாக மீனவர்களை மேற்கோள்காட்டி இந்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்திய கரையோர காவல் படகொன்று அவ்விடத்திற்கு விரைந்ததாகவும் ஆனால், மீனவர்களை விடுவிப்பதற்கு எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளாமல் திரும்பிச் சென்றதாகவும் இன்று காலை கரைக்குத் திரும்பிய மேற்படி மீனவர்கள் தெரிவித்துள்ளனர். (பி.ரி.ஐ.)
8 minute ago
42 minute ago
2 hours ago
2 hours ago
unmai Thursday, 06 October 2011 10:59 PM
சட்டம் தன் கடமையை செய்யும்.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
42 minute ago
2 hours ago
2 hours ago