2026 மே 10, ஞாயிற்றுக்கிழமை

1 இலட்சம் மீன்குஞ்சுகள் காசல்ரீயில் விடப்பட்டன

Editorial   / 2019 ஜூலை 31 , பி.ப. 02:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

தேசிய உணவு உற்பத்தி வேலைத்திட்டத்தின் கீழ் காசல்ரீ, மவுஸ்ஸாகெல ஆகிய நீர்த்தேக்கங்களில், 1 இலட்சம் மீன் குஞ்சுகள் விடப்பட்டுள்ளன.

இதுகுறித்து, நுவரெலியா மாவட்டத்தின் தேசிய நீர்வாழ் உயிரினங்கள் பாதுகாப்பு அதிகார சபையினரால், ஜனாதிபதி செயலகத்துக்கு அறிக்கையொன்றும் கையளிக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .