2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை

‘10 தடவைகள் பிரதமர் பதவியை மறுத்தேன்’

Editorial   / 2018 டிசெம்பர் 17 , பி.ப. 06:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரதமராகுமாறு தனக்கு பத்து தடவைகள் அழைப்பு விடுக்கப்பட்டதுடன், சபாநாயகர் கரு ஜயசூரியவுக்கு 14 தடவைகள் அழைப்பு விடுக்கப்பட்டதாகவும் ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.

காலி முகத்திடலில் இடம்பெறும் ஐக்கிய தேசியக் கட்சியின் பேரணியில் கலந்துக்கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தனக்கு அழைப்பு விடுக்கப்பட்ட 10 தடவைகளும்  பிரதமர் பதவியை வேண்டாம் என்று கூறியதைப் போன்று சபாநாயகரும் 14 தடவைகள் பிரதமர் பதவியை வேண்டாம் என்று கூறினார் எனத் தெரிவித்த சஜித், தனக்கு சுய கௌரவம் பெறுமதியானதைப் போன்று தனது தந்தையும் பெறுமதியானவர், தாயும் பெறுமதியானவரென சஜித் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .