S. Shivany / 2021 ஜனவரி 07 , மு.ப. 11:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
பொலிஸ் அவசர தொலைபேசி இலக்கமான 119 க்கு அழைப்பை ஏற்படுத்தி போலியான தகவல்களை வழங்கிய குற்றச்சாட்டில் நபரொருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இதனையடுத்து சந்தேகநபரை எதிர்வரும் 18 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தெஹிவளை பிரதேசத்தைச் சேர்ந்த 40 வயதுடைய நபரே, இவ்வாறு போலியான தகவல்களை வழங்கிய குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
21 Apr 2026
21 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 Apr 2026
21 Apr 2026