Freelancer / 2025 டிசெம்பர் 30 , மு.ப. 07:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
கிளிநொச்சி மாவட்ட குற்றத் தடுப்புப் பொலிஸாருக்குக் கிடைக்கப் பெற்ற தகவலின் அடிப்படையில், கிளிநொச்சி - பன்னங்கண்டி பகுதியில் 131 கிலோ கேரளக் கஞ்சாவைப் பொலிஸார் மீட்டுள்ளனர்.
சந்தேகநபர் ஒருவரக் கைது செய்து அவரிடம் மேற்கொண்ட விசாரணைகளின் அடிப்படையில் இந்தக் கஞ்சா நேற்று மீட்கப்பட்டது.
மேலதிக விசாரணைகளின் பின்னர் சந்தேகநபரை நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். (a)

9 minute ago
19 minute ago
39 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
19 minute ago
39 minute ago