2026 மார்ச் 24, செவ்வாய்க்கிழமை

180 கிலோகிராம் ஐஸ், ஹஷிஷ் மீட்பு

Editorial   / 2021 ஜனவரி 04 , பி.ப. 12:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

100 கிலோ கிராம் ஐஸ், 80 கிலோகிராம் ஹஷிஷ் போதைப்பொருள் கடத்திவரப்பட்ட போது கைப்பற்றப்பட்டுள்ளது. அத்துடன், சந்தேகத்தின் பேரில் நால்வர் கைது செய்யப்பட்டனர் என இலங்கை கடற்படை அறிவித்துள்ளது.

நீர்கொழும்புக்கு அண்மித்த கடற்பரப்பில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புத் தேடுதலின் போது, ​இவை கைப்பற்றப்பட்டன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .