Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 07, திங்கட்கிழமை
Editorial / 2019 ஜனவரி 30 , மு.ப. 10:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கைக்கு போதைப்பொருள் கடத்தும் நடவடிக்கையில் 20 பேருக்கு அதிகமான சர்வதேச குழுவொன்று இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தெஹிவளைப் பிரதேசத்தில் அண்மையில் கைப்பற்றப்பட்ட பாரிய தொகைப் போதை பொருள் கடத்தல் தொடர்பில் நேற்றைய தினம் பங்களாதேஷில் வைத்து ஐவர் கைதுசெய்யப்பட்டு, அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளுக்கு அமையவே, இந்த கடத்தலின் பின்னணியில் 20 பேர் கொண்ட குழுவொன்று இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.
அத்துடன் இலங்கைக்கு ஆப்கானிஸ்தானிலிருந்து 2 வழியாகப் போதைப்பொருள் கடத்தப்படுவதுடன், பாகிஸ்தான் வழியாகவும், பாகிஸ்தானிலிருந்து மலேசியா ஊடாகவும் இலங்கைக்கு போதைப் பொருள் கடத்தப்படுவது உறுதியாகியுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
5 hours ago
6 hours ago