2021 மே 08, சனிக்கிழமை

ரயில் தடம் புரண்டது

Super User   / 2010 ஒக்டோபர் 16 , மு.ப. 10:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

அளுத்கமையிலிருந்து கொழும்பு நோக்கி வந்த ரயில் வண்டியொன்று இன்று பிற்பகல் கொம்பனித்தெருவில் வைத்து தடம் புரண்டது.  ரயிலின் பெட்டியொன்று கட்டிடச் சுவரொன்றின் மீது மோதியது. இச்சம்பவத்தின் போது மூவர் காயமடைந்து தேசிய வைத்தியசாலைக்கு சிகிச்சைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

இது தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X