2021 மே 16, ஞாயிற்றுக்கிழமை

நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிப்பு

Super User   / 1999 நவம்பர் 30 , மு.ப. 12:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் சற்றுமுன் கையளிக்கப்பட்டுள்ளது.

அலரி மாளிகையில் நடைபெற்ற வைபவத்தில் நல்லிணக்க ஆணைக்குழுவின் தலைவர் சித்த ரஞ்சன் டி சில்வா இவ்வறிக்கையை ஜனாதிபதியிடம் கையளித்தார்.


  Comments - 0

  • neethan Monday, 21 November 2011 12:59 AM

    நல்லிணக்க அறிக்கை தமிழ் மொழி பேசும் மக்களுக்கு இணக்கமாக அமையுமா அல்லது பழைய பல்லவியாக அமையுமா?

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .