2025 மே 16, வெள்ளிக்கிழமை

பயிற்சியின் போது மாலுமி உயிரிழப்பு

Thipaan   / 2015 ஜூன் 22 , பி.ப. 12:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

திருகோணமலை கடற்படை முகாமில் இணைக்கப்பட்ட மாலுமியொருவர், பயிற்சியின் போது உயிரிழந்துள்ளதாக கடற்படைப் பேச்சாளர் இந்திக டி சில்வா தெரிவித்தார்.

திருகோணமலை கடலில் பயிற்சி இடம்பெற்றுக்கொண்டிருந்த போதே அவர் உயிரிழந்துள்ளார்.
ஹங்குரான்கெத்தயைச் சேர்ந்த குறித்த மாலுமி, திருகோணமலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார்.

மரணம் தொடர்பான விசாரணைகள் இடம்பெற்றுவருவதாக அவர் தெரிவித்தார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .