2025 மே 16, வெள்ளிக்கிழமை

தாஜூதீன் கொலை : சி.ஐ.டியிடம் வாக்குமூலமளிக்க உத்தரவு

Kanagaraj   / 2015 ஜூன் 23 , பி.ப. 10:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

காரொன்றுக்குள் இருந்து சடலமாக மீட்கப்பட்ட ரக்பி விளையாட்டு வீரர் வசீம் தாஜூதீன் மரணம் தொடர்பிலான நீதிமன்ற வைத்திய அறிக்கை மற்றும் இரசாயன பகுப்பாய்வாளர் அறிக்கையில் உள்ள முரண்பாடுகள் தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பொலிஸாரிடம் (சி.ஐ.டி) வாக்குமூலம் அளிக்குமாறு நீதிமன்ற முன்னாள் பிரதான வைத்திய அதிகாரி மற்றும் அரசாங்க சிரேஷ்ட உதவி இரசாயன பகுப்பாய்வாளர் ஆகியோருக்கு கொழும்பு மேலதிக நீதவான் நிஷாந்த பீரிஸ் உத்தரவிட்டுள்ளார்.

முரண்பாடுகள் தொடர்பில் வாக்குமூலம் பெற்றுகொள்வதற்கு சி.ஐ.டியினர் விடுத்த கோரிக்கையை ஏற்றுக்கொண்டே நீதவான் மேற்கண்டவாறு உத்தரவிட்டுள்ளார்.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .