2025 மே 16, வெள்ளிக்கிழமை

ஆசை, ஆனால் பயம்: எஸ்.பீ

Menaka Mookandi   / 2015 ஜூன் 24 , மு.ப. 08:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

தற்போதுள்ள விகிதாசார தேர்தல் முறையையே மக்கள் விடுதலை முன்னணியினர் விரும்புகின்றனர். இருப்பினும், அது தொடர்பில் வெளிப்படையாக கருத்து தெரிவிப்பதற்கு அக்கட்சியினர் பயப்படுகின்றனர் என்று அமைச்சர் எஸ்.பீ.திசாநாயக்க தெரிவித்தார்.

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் ஊடகவியலாளர் மாநாடு, இன்று புதன்கிழமை (24) கொழும்பில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.

அங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், 'முன்மொழியப்பட்டுள்ள அரசியலமைப்பின் 20ஆவது திருத்தச் சட்டத்தை மக்கள் விடுதலை முன்னணி எதிர்க்கிறது. பல்வேறு கருத்துக்களை முன்வைப்பதன் மூலம் அக்கட்சியினர் அதனை மறைக்க முயற்சிக்கின்றனர்' என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .