2025 மே 15, வியாழக்கிழமை

கொழும்பு - கண்டி வீதியை மறித்து ஆர்ப்பாட்டம்

George   / 2015 ஜூன் 25 , மு.ப. 05:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பு- கண்டி பிரதான வீதியை மறித்து வரக்காபொல நகரத்தில் ஆரப்பாட்டமொன்று இடம்பெறுகின்றது.

வரக்காபொல, மாதேனிய பிரதேசத்தில் உள்ள 12 கிராமங்களை சேர்ந்த மக்கள் வரக்காபொல நகரத்தில் ஒன்றுகூடி இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

தமது கிராமங்களின் வீதியை அபிவிருத்தி செய்ய வேண்டுமென்றும் அதனை செய்யாவிட்டால் சாகும்வரை உண்ணாவிரதத்தில் ஈடுபட தீர்மானித்துள்ளதாக ஆர்ப்பாட்டக்காரர்கள் கூறினர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .