2025 மே 15, வியாழக்கிழமை

20 தொடர்பில் தெரியாது: பந்துல

George   / 2015 ஜூன் 25 , மு.ப. 09:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

அரசியலமைப்பின் 20ஆவது சீர்திருத்தம் தொடர்பாக தனக்கு இதுவரை எதுவும் தெரியாது என நாடாளுமன்ற உறுப்பினர்களான பந்துல குவர்தண மற்றும் எஸ்.எம்.சந்திரசேன ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

நாரஹேன்பிட்ட அபயராமவில் இன்று வியாழக்கிழமை(25) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது அவர்கள் இதனை கூறியுள்ளனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .