2025 மே 15, வியாழக்கிழமை

மைத்திரியிடம் விளக்கம்கோரிய சந்திரிகா

Menaka Mookandi   / 2015 ஜூலை 05 , பி.ப. 12:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவுக்கும் இடையில் கொழும்பில் இன்று விசேட கலந்துரையாடலொன்று இடம்பெற்றது.

இந்த கலந்துரையாடலுக்கு வேறு எவரும் அனுமதிக்கப்படவில்லை என்றும் இதன்போது, மஹிந்த ராஜபக்ஷவுக்கு வேட்புமனு வழங்கியமை தொடர்பில் கலந்துரையாடப்பட்டிருக்கலாம் என்றும் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .