2025 மே 15, வியாழக்கிழமை

கொத்மலை விபத்து;இலங்கை கிரிக்கெட் அணி உதவி

Simrith   / 2025 மே 15 , மு.ப. 09:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொத்மலை பேருந்து விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி வழங்கும் பொறிமுறை ஒன்று நிறுவப்படும் என்று போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.

இந்த சம்பவத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் மற்றும் பிறருக்கு உதவ இலங்கை கிரிக்கெட் அணி உட்பட பல தனிநபர்கள் முன்வந்துள்ளதாக அவர் மேலும் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .