2025 மே 15, வியாழக்கிழமை

ஒரேயொரு வாக்கு கேட்கும் பொது பல சேனா

Menaka Mookandi   / 2015 ஜூலை 05 , பி.ப. 01:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

பொது பல சேனாவின் மேற்பார்வையின் கீழ் எதிர்வரும் பொதுத் தேர்தலில் களமிறங்கவுள்ள பொது ஜன முன்னணிக்கு ஒரு வீட்டிலிருந்து ஒரு வாக்குவீதமேனும் அளிக்குமாறு பொது பல சேனா அமைப்பு கோருகின்றது.

தேசத்தைக் கட்டியெழுப்பும் நோக்குடன் தேர்தலில் குதிக்கவுள்ள தமது கட்சிக்கு ஒரு வீட்டிலிருந்து ஒரு வாக்கு வழங்கி கட்சி உறுப்பினர்களை நாடாளுமன்றுக்கு அனுப்புமாறு பொதுமக்களிடம் பொது பல சேனா, மேலும் கோரியது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .