2025 ஓகஸ்ட் 23, சனிக்கிழமை

அ'புர கூட்டத்தில் அமைச்சர் துமிந்த பங்கேற்கவில்லை

Kanagaraj   / 2015 ஜூலை 17 , பி.ப. 12:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

அனுராதபுரத்தில் தற்போது நடைபெற்று கொண்டிருக்கின்ற ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் தேர்தல் பிரசாரத்தை ஆரம்பித்து வைக்கும் கன்னிக்கூட்டத்தில் அமைச்சர் துமிந்த திஸாநாயக்க பங்குபற்றவில்லை.

இந்த கூட்டத்தில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பங்கேற்றுள்ளமையால் கொள்கை ரீதியில் தான் பங்கேற்றமாட்டேன் என்று அமைச்சர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

இந்த கன்னிக்கூட்டத்தை வடமத்திய மாகாண முன்னாள் முதலமைச்சர் எஸ்.எம்.ரஞ்சித் ஏற்பாடு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X