2025 ஓகஸ்ட் 23, சனிக்கிழமை

மீனவர்கள் மூவர் கரைக்கு திரும்பவில்லை

Kanagaraj   / 2015 ஜூலை 18 , மு.ப. 08:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

கற்பிட்டி-கந்தகுளிய மீன்பிடி துறைமுகத்திலிருந்து கடலுக்கு சென்ற மீனவர்களில் மூவர், இன்று 18ஆம் திகதி அதிகாலை வரையிலும் கரைக்கு திரும்பவில்லை என்று அவர்களின் உறவினர்கள் கற்பிட்டி பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர்.

காணாமல் போயுள்ள இந்த மீனவர்களை தேடுவதற்காக கற்பிட்டிய கடற்படையின் உதவியும் பெற்று கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X