2025 மே 16, வெள்ளிக்கிழமை

ஐ.தே.க ஆதரவாளர்கள் பயணித்த வாகனம் மீது துப்பாக்கிச்சூடு

George   / 2015 ஓகஸ்ட் 03 , மு.ப. 05:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய தேசியக் கட்சியின் குருநாகல் மாவட்ட வேட்பாளரின் தேர்தல் சுவரொட்டிகளை கொண்டுச்சென்ற வாகனத்தின்மீது பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.

நேற்று ஞாயிற்றுக்கிழமை (02) இரவு இந்த துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் இந்த சம்பவத்தில் எவரும் காயமடையவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விசேட அதிரடிப்படையினரின் கட்டளையை மதிக்காது, குறித்த வாகனம் பயணித்ததையடுத்து பன்னல, வில்கெதர பிரதேசத்தில் வைத்து இந்த துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .