2025 மே 16, வெள்ளிக்கிழமை

கரையொதுங்கியது எம்.எச்.370ன் பாகம்: மலேசிய பிரதமர்

Thipaan   / 2015 ஓகஸ்ட் 06 , மு.ப. 03:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரீயூனியன் தீவில் சில தினங்களுக்கு முன்பு கரையொதுங்கிய விமானப் பாகம் காணமற்போன மலேசிய விமான சேவைக்குச் சொந்தமான எம்.எச்.370 விமானத்தினுடையது என மலேசிய பிரதமர் நஜீப் ரஸாக் உறுதிப்படுத்தியுள்ளார்.

பிரான்ஸில் ஆராய்ந்த சர்வதேச ஆய்வாளர்கள், கண்டெடுக்கப்பட்ட விமானப் பாகம் எம்எச் 370யினுடையது என உறுதிப்படுத்தியுள்ளதாக மலேசிய

மலேசியாவிலிருந்து 239 பயணிகளுடன் சீனாவுக்குச் சென்ற எம்.எச்.370  விமான புறப்பட்டுச் சென்று 2 மணி நேரத்தில், விமானம் மாயமானமை குறிப்பிடத்தக்கது.

 

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .