2021 மே 07, வெள்ளிக்கிழமை

வெளிநாட்டு நிபுணர்கள் குழு - பொலிஸ் மா அதிபர் சந்திப்பு

George   / 2015 ஓகஸ்ட் 13 , பி.ப. 04:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

பொதுத்தேர்தல் நடவடிக்கைகள் கண்காணிப்பதற்காக இலங்கைக்கு வருகை தந்துள்ள வெளிநாட்டு நிபுணர்கள் குழு, பொலிஸ் மா அதிபரை இன்று வியாழக்கிழமை(13) சந்தித்தனர். பொலிஸ் தலைமையகத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பில் சுமார் 30 பேர் கொண்ட குழுவினர் கலந்துகொண்டதாக பொலிஸ் ஊடகபேச்சாளரும் உதவி பொலிஸ் அத்தியட்சகருமான ருவன் குணசேகர தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X