Editorial / 2025 டிசெம்பர் 30 , மு.ப. 10:31 - 0 - {{hitsCtrl.values.hits}}

2025ஆம் ஆண்டு ஜனவரி 01ஆம் திகதி முதல் 2025ஆம் ஆண்டு டிசம்பர் 31ஆம் திகதி வரையான ஒருவருட காலப்பகுதியில் பத்தாவது பாராளுமன்றத்தின் முதலாவது கூட்டத்தொடரில் அரசாங்கத்தினால் கொண்டுவரப்பட்ட 26 சட்டங்கள் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளன.
நிறைவேற்றப்பட்ட சட்டங்கள் குறித்த விபரங்கள் வருமாறு,
|
|
சட்டத்தின் பெயர் |
நிறைவேற்றப்பட்ட திகதி |
சான்றுரைக்கப்பட்ட திகதி |
சட்டத்தின் இலக்கம் |
|
1 |
உள்ளூராட்சி அதிகாரசபைகள் தேர்தல்கள் (விசேட ஏற்பாடுகள்) சட்டம் |
17.02.2025 |
17.02.2025 |
01/2025 |
|
2 |
உண்ணாட்டரசிறை (திருத்தச்) சட்டம் |
20.03.2025 |
20.03.2025 |
02/2025 |
|
3 |
ஒதுக்கீட்டுச் சட்டம் |
21.03.2025 |
21.03.2025 |
03/2025 |
|
4 |
சேர்பெறுமதி வரி (திருத்தச்) சட்டம் |
09.04.2025 |
11.04.2025 |
04/2025 |
|
5 |
குற்றச் செயல்களின் வரும்படிகள் சட்டம் |
08.04.2025 |
30.04.2025 |
05/2025 |
|
6 |
வெளிநாட்டுக் கடன்கள் (நீக்குதல்) சட்டம் |
23.05.2025 |
23.05,2025 |
06/2025 |
|
7 |
குற்றவியல் நடவடிக்கைமுறைச் சட்டக்கோவை (திருத்தச்) சட்டம் |
04.06.2025 |
18.06.2025 |
07/2025 |
|
8 |
தேசிய போக்குவரத்து ஆணைக்குழு (திருத்தச்) சட்டம் |
05.06.2025 |
19.06.2025 |
08/2025 |
|
9 |
வேலையாட்களின் வரவுசெலவுத்திட்ட நிவாரணப்படி (திருத்தச்) சட்டம் |
22.07.2025 |
23.07.2025 |
09/2025 |
|
10 |
வேலையாட்களின் வரவுசெலவுத்திட்ட நிவாரணப்படி (திருத்தச்) சட்டம் |
22.07.2025 |
23.07.2025 |
10/2025 |
|
11 |
வேலையாளர்களின் தேசிய குறைந்தபட்ச வேதனம் (திருத்தச்) சட்டடம் |
22.07.2025 |
23.07.2025 |
11/2025 |
|
12 |
கம்பெனிகள் (திருத்தச்) சட்டம் |
24.07.2025 |
04.08.2025 |
12/2025 |
|
13 |
நாணய மாற்றுண்டியல்கள் (திருத்தச்) சட்டம் |
07.08.2025 |
15.08.2025 |
13/2025 |
|
14 |
இலங்கை மின்சார (திருத்தச்) சட்டம் |
06.08.2025 |
18.08.2025 |
14/2025 |
|
15 |
சமுர்த்தி (திருத்தச்) சட்டம் |
20.08.2025 |
22.08.2025 |
15/2025 |
|
16 |
இறப்பர் கட்டுப்பாட்டு (திருத்தச்) சட்டம் |
20.08.2025 |
22.08.2025 |
16/2025 |
|
17 |
பணச்சூதாட்டத்தை ஒழுங்குபடுத்தும் அதிகாரசபைச் சட்டம் |
19.08.2025 |
03.09.2025 |
17/2025 |
|
18 |
சனாதிபதிகளின் உரித்துரிமைகள் (நீக்குதல்) சட்டம் |
10.09.2025 |
10.09.2025 |
18/2025 |
|
19 |
தேசிய கணக்காய்வு (திருத்தச்) சட்டம் |
11.09.2025 |
22.09.2025 |
19/2025 |
|
20 |
தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவக சட்டம் |
23.09.2025 |
07.10.2025 |
20/2025 |
|
21 |
விளையாட்டில் ஊக்கு பதார்த்தப் பயன்பாட்டிற்கெதிரான சமவாயம் (திருத்தச்) சட்டம் |
07.10.2025 |
07.10.2025 |
21/2025 |
|
22 |
தனிப்பட்ட தரவுப் பாதுகாப்பு (திருத்தச்) சட்டம் |
21.10.2025 |
30.10.2025 |
22/2025 |
|
23 |
ஒதுக்கீட்டுச் சட்டம் |
05.12.2025 |
05.12.2025 |
23/2025 |
|
24 |
சமூகப் பாதுகாப்பு உதவுத்தொகை அறவீடு (திருத்தச்) சட்டம் |
05.12.2025 |
17.12.2025 |
24/2025 |
|
25 |
பந்தய, சூதாட்ட விதிப்பனவு (திருத்தச்) சட்டம் |
05.12.2025 |
17.12.2025 |
25/2025 |
|
26 |
செயல்நுணுக்க அபிவிருத்தி கருத்திட்டங்கள் (திருத்தச்) சட்டம் |
05.12.2025 |
17.12.2025 |
26/2025 |
21 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 minute ago
1 hours ago
1 hours ago