2025 ஒக்டோபர் 09, வியாழக்கிழமை

“2026 இல் மாகாண சபைத் தேர்தல்”

Editorial   / 2025 ஒக்டோபர் 09 , மு.ப. 11:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

மாகாண சபைத் தேர்தல்கள் அடுத்த ஆண்டு நடைபெறும் என்று வெளியுறவு அமைச்சர் விஜித ஹேர்த்   பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (09) தெரிவித்தார்.

தேர்தல்களை நடத்துவதற்கான வழிமுறை குறித்து முடிவு செய்ய விவாதங்கள் நடத்தப்படலாம் என்று அவர் கூறினார்.

"விகிதாசார பிரதிநிதித்துவ முறையின் கீழ் தேர்தல்கள் நடத்தப்படுமா அல்லது கலப்பு முறையின் கீழ் நடத்தப்படுமா என்பதை நாங்கள் முடிவு செய்யலாம்" என்று அவர் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X