2025 மே 03, சனிக்கிழமை

21/4 தாக்குதல்: டிரயல் அட்- பார் நியமனம்

Editorial   / 2021 ஜூலை 07 , மு.ப. 11:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் (21/4) தொடர்பில், குற்றஞ்சாட்டப்பட்டுள்ள பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் ஹேமசிரி பெர்ணான்டோ மற்றும் முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தர ஆகிய இருவருக்கு எதிரான வழக்கை விசாரிப்பதற்கு டிரயல் அட்-பார் நியமிக்கப்பட்டுள்ளது.

பிரதம நீதியரசரே கொழும்பு மேல் நீதிமன்றத்தில் மூன்று நீதிபதிகள் அடங்கிய டிரயல் அட்-பார் நியமித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X