Editorial / 2019 ஓகஸ்ட் 07 , பி.ப. 04:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
இன்று (07) காலை 6 மணியுடன் முடிவடைந்த 24 மணித்தியாலங்களில், நாடு பூராகவும் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகளின் போது, மது போதையில் வாகனம் செலுத்திய 119 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகப் பொலிஸ் ஊடகப் பிரிவால் தெரிவிக்கப்படுகின்றது.
இதுவரை 7,556 பேர் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
49 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
49 minute ago
1 hours ago
2 hours ago