Editorial / 2019 ஓகஸ்ட் 15 , பி.ப. 03:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
இன்று காலை 6 மணியுடன் முடிவடைந்த 24 மணித்தியாலங்களில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பில், மதுபோதையில் வாகனம் செலுத்திய 80 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த மாதம் 6ஆம் திகதியன்று தொடங்கப்பட்ட இந்த விசேட சுற்றிவளைப்பில் இதுவரை 8,717 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகப் பொலிஸ் ஊடகப் பிரிவால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
5 hours ago
9 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
9 hours ago
9 hours ago