Nirosh / 2021 ஜனவரி 07 , பி.ப. 07:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
மேலும் 255 பேருக்கு நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இதுவரையில் 46 ஆயிரத்து 503 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், இதுவரையில் மொத்தமாக 39 ஆயிரத்து 661 தொற்றாளர்கள் குணமடைந்து வீடுகளுக்குச் சென்றுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
9 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
9 hours ago