2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

278 பேர் நாடு திரும்பினர்

Editorial   / 2020 ஜூன் 07 , மு.ப. 06:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொரோனா வைரஸ் பரவலையடுத்து நாட்டுக்கு வருகைதர முடியாமல் இங்கிலாந்தில் சிக்கியிருந்த, 278 இலங்கையர்கள் இலங்கை விமான சேவைக்குரிய விசேட விமானம் மூலம், இலண்டன் விமான நிலையத்திலிருந்து, இன்று (07) அதிகாலை நாட்டை வந்தடைந்துள்ளனர்.

நாட்டை வந்தடைய அனைவரும் பி.சீ.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

பி.சீ.ஆர் அறிக்கை கிடைக்கும் வரை இவர்களை கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு அருகிலுள்ள 4 ஹோட்டலில் தங்கவைக்க, விமான நிலைய அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.  

 

         
            


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .