J.A. George / 2020 ஒக்டோபர் 07 , மு.ப. 10:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கையில் அதிகளவான PCR பரிசோதனைகள் நேற்று (06) மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இவ்வாறு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளின் எண்ணிக்கை 4880 ஆகும்.
அதற்கமைய கடந்த பெப்ரவரி மாதம் முதல் இதுவரை நாட்டில் மேற்கொள்ளப்பட்ட PCR பரிசோதனைகளின் எண்ணிக்கை 3 இலட்சத்து 3381ஆகும்.
12 minute ago
29 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
29 minute ago