2025 ஜூலை 05, சனிக்கிழமை

300 மெட்றிக் தொன் சமைத்த உணவுகள் குப்பையில்

Editorial   / 2019 டிசெம்பர் 25 , பி.ப. 01:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

மேல் மாகாணத்தில் அன்றாடம் 300 மெட்றிக் சமைத்த  உணவுகள் குப்பையாகக் கொட்டப்படுகிறதென, மேல்மாகாண கழிவுகள் முகாமைத்துவ அதிகாரசபை தெரிவிக்கின்றது.

எனவே குப்பை பிரச்சினையைத் தீர்ப்பதற்காக, இவ்வாறு அவசியமற்ற விதத்தில்  உணவுகள் கொட்டப்படுவதைத் தடுக்க வேண்டும் என மேல்மாகாண கழிவுகள் முகாமைத்துவ அதிகாரசபையின் பணிப்பாளர்  நளின் மானப்பெரும தெரிவித்துள்ளார்.

மேலும் இலங்கையில் லன்சீட் 20 மில்லியனும் பொலித்தீன் பைகள் 20 மில்லியனும் நாளாந்தம் கழிவுகளாக ​அப்புறப்படுத்தப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .