Editorial / 2020 ஒக்டோபர் 06 , மு.ப. 09:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
வெளிநாடுகளில் தங்கியிருந்த மேலும் 302 இலங்கையர்கள் இன்று (06) காலை கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக நாடு திரும்பியுள்ளனர்.
துருக்கியில் இருந்து 260 பேரும் கட்டாரில் இருந்து 42 இலங்கையர்களுமே இவ்வாறு இலங்கை திரும்பியதாக தெரிவிக்கப்படுகிறது.
இவர்கள் பீசிஆர் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ள நிலையில், தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்பிவைக்கபடவுள்ளனர்.
38 minute ago
41 minute ago
59 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
38 minute ago
41 minute ago
59 minute ago
1 hours ago