J.A. George / 2020 ஒக்டோபர் 26 , மு.ப. 10:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
முப்படையினரால் நடத்தப்படும் தனிமைப்படுத்தல் நிலையங்களில் இருந்து மேலம் 316 பேர் இன்று (26) வீடு திரும்பவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதுவரை 57, 427 பேர் தனிமைப்படுத்தலை நிறைவுசெய்துள்ளனர்.
73 நிலையங்களில் 8421 பேர் தற்போது தனிமைப்படுத்தலில் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
26 minute ago
59 minute ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
26 minute ago
59 minute ago
3 hours ago