Nirosh / 2021 ஜனவரி 10 , பி.ப. 09:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
கிழக்கு மாகாணத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பிரதேசங்களில் உள்ள 32 பாடசாலைகளை மீள் அறிவித்தல் வரும்வரையில் தொடர்ந்து மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
காத்தான்குடியில் உள்ள 25 பாடசாலைகள், கல்முனையில் 5, திருக்கோவில் 1, அம்பாறையில் ஒரு பாடசாலையுமே மீள் அறிவித்தல் வரும்வரையில் மூடப்பட்டுள்ளன.
அம்மாகாணத்தில் உள்ள ஏனையப் பாடசாலைகள் நாளை முதல் கற்றல் நடவடிக்கைகளுக்காக திறக்கப்பட உள்ளன.
34 minute ago
34 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
34 minute ago
34 minute ago
1 hours ago