2025 ஒக்டோபர் 13, திங்கட்கிழமை

4 இந்திய மீனவர் கைது

Freelancer   / 2024 செப்டெம்பர் 05 , மு.ப. 05:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கைக் கடற்பரப்புக்குள் எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்ட 4 இந்திய மீனவர்கள் நேற்று மாலை கடற்படையினரால்  கைது செய்யப்பட்டனர்.

யாழ்ப்பாணம், நெடுந்தீவு கடற்பரப்புக்குள் ஒரு படகில் அத்துமீறி உள்நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டனர்.

அவர்கள் நால்வரும் மீன்பிடிக்குப் பயன்படுத்திய படகுடன் காங்கேசன்துறை கடற்படை முகாமுக்கு நேற்று இரவு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். (a)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X