Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 05, சனிக்கிழமை
Editorial / 2019 ஜனவரி 07 , மு.ப. 09:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
4 மாகாணங்களுக்கான புதிய ஆளுநர்கள் இன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் நியமிக்கப்படலாம் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
சப்ரகமுவ, தென் மாகாணம், ஊவா, வட மாகாணங்களுக்கே இவ்வாறு ஆளுநர்கள் நியமிக்கப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவித்துள்ளன.
ஜனாதிபதியின் அறிவுறுத்தலுக்கமைய 9 மாகாணங்களின் ஆளுநர்களும் பதவி விலகிய நிலையில், 5 மாகாணங்களுக்கு மாத்திரம் கடந்த வௌ்ளிக்கிழமை (4) ஜனாதிபதி புதிய ஆளுநர்களை நியமித்திருந்தார்.
குறித்த 5 மாகாணங்களுக்கும் புதிய ஆளுநர்களே நியமிக்கப்பட்ட நிலையில், ஏனைய நான்கு மாகாணங்களுக்கான புதிய ஆளுநர்கள் இன்று ஜனாதிபதியால் நியமிக்கப்படவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
36 minute ago
3 hours ago
3 hours ago